Home | Staff | Students | Enviroment | Gallary | Achievements | Notes | Downloads
                     
  Facilities      
                     
ICT Lab


               
 
இங்கு மாணவர்களின் கணினித்தேவையினை நிவர்த்திக்க Goal அரச சார்பற்ற நிறுவனத்தின் மூலம் 10 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் அந்நிறுவனத்திற்கு நன்றிகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

இவற்றுள் தற்போது 01 கணினி மாத்திரமே இயங்கிக் கொண்டிருப்பதால்மாணவர்களின் தேவைக்கு போதியதாக இல்லாமை பெருங்குறைபாடாக உள்ளது. இருந்தபோதிலும் மாணவர்கள் இத்துறையில் திறன்பட இயங்குகின்றமை சந்தோசத்திற்குரியது.

 
Maths Unit
2008, 2010ல் 100% கணிதபாடத்தில் சித்தியெய்திய பாடசாலை என்ற பாராட்டைப் பெற்றது.

English Unit
சிறந்த ஆங்கில ஆசிரியர் காணப்படுவதால் எதிர்வரும் காலங்களில் சிறந்த பெறுபேற்றை பெற எதிர்பார்க்கப்படுகிறது.

Counselling Room
உளவளத்துறை ஆசிரியர் M.L.M. சாஹிர் ஆசிரியர் திறன்பட செயல்படுகிறார்.

Library
கதைப்புத்தகங்கள் போதியளவு உண்டு. இருந்தபோதிலும் மாணவர்களுக்கான பரீட்சைகளுக்கு தயார்படுத்தக்கூடிய நூல்களும், இஸ்லாமிய நூல்களும் மிக அரிதாகவே காணப்படுகின்றன.

 
     
 
Science Lab

 
எமது விஞ்ஞான அறையில் க.பொ.த (சா/த) வகுப்புவரை மாணவர்கள் தமது பாடத்திட்டத்திற்குட்பட்ட வகையில் பின்வரும் பரிசோதனைகளைக்கூட செய்யக்கூடிய வசதிகள் உண்டு.

கனோங்கின் ஆவியுயீர்ப்பு உறிஞ்சன்மானி
ஒளிநுணுக்குக்காட்டி
ஒளித்தெறிப்பு
ஒளிமுறிவு
   
     
Activity Room

 
  Prepared by: S.L. Abdul Majeed