|
|
Achievements
2011 க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறு இம்முறையும் சிறப்பாகவுள்ளது. இதற்காக உழைத்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
சிறந்த பெறுபேற்றை (3A, 2B, 4C) அப்துல் மஜீது பாத்திமா சில்மியா என்ற மாணவி பெற்றுள்ளார். அவருக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
பரீட்சைக்கு தோற்றிய 15 மாணவர்களில் 09 பேர் க.பொ.த (உ/த) கற்க (60%) தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் மூவர் பல்வேறு காரணங்களால் உயர் தரப் படிப்பைத் தொடரவில்லை என்பது மனவேதனைக்குரியது. |
| |
எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் இருவர் 2011 க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை நாமும் வாழ்த்துகின்றோம். அவர்களுள் உதுமா லெப்பை சிபான் என்ற மாணவன் கலைப் பிரிவில் மாவட்டத்தின் முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டமை இக்கிராமம் பெற்ற முதல் வரமாகும். அவருக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
- U.L. சிபான் (B, 2C)
- A.F. றக்கீஸா (A, 2B)
|
| |
2010 டிசம்பர் க.பொ.த (சா/த) பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
1.
பரீட்சைக்கு தோற்றிய 23 மாணவர்களில் 15பேர் க.பொ.த (உ/த) கற்க (65%) தகுதி பெற்றுள்ளனர்.
2.
சிறந்த பெறுபேற்றை B.M. இம்றாஸ் (3A, 5C, 1S) என்ற மாணவர் பெற்றுள்ளார்.
3. கணிதம், இஸ்லாம், சுகாதாரம், ICT ஆகிய பாடங்களில் 100% சித்தியைப் பெற்றுள்ளனர். |
| |
2010ல், தரம் - 10 ஐ சேர்ந்த மாணவன் ஐ. எல். பஸ்மீர், மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கல்வி மென்பொருள் போட்டியில் பிரிவு
(தரம் 9- 11)இல் விஞ்ஞான பாடத்தில் தெரிவு செய்யப்பட்டு இப்பாடசாலைக்கும், இவ்வுருக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரை நாமும் வாழ்த்துகின்றோம். |
| |
| In 2009, thera are 4 students passed in GCE (O/L) Examination. |
| |
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05, புலமைப்பரிசிற் பரீட்சையில் 121 புள்ளிகளைப் பெற்று M.I. அன்சாத் என்ற மாணவன் சித்திபெற்றார்.
அவருக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக. |
| |
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05, புலமைப்பரிசிற் பரீட்சையில்
ஐ.எல். பஸ்மீர், ஏ. எம். பாத்திமா சில்மியா ஆகிய மாணவர்கள் சித்திபெற்றனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக. |
| |
|
சாதனை படைத்த பழைய மாணவர்கள்
- M.M. முஸம்மில் (ஆசிரியர்)
- M.M. தௌபீக் (B.A) (ஆசிரியர்)
- U.L. அகமது (Dip. in Edu.) (ஆசிரியர்)
- A.L.M. நிப்றாஸ் (B.A)
- A.L. அஸ்வர் (B.A)
- M.A.M. அலியார் (B.Sc.,MBA)
- M.A. றிபானா (B.A)
- A. நஜிமுன் நிஸா (B.A)
- A.M. மர்லியாஸ் (University)
- A.M. நவாஸ் (University)
- U.L. சிபான் (University Selected) 1st Rank
- A.F. றக்கீஸா (University Selected)
சவால்கள்
எமது பாடசாலையில் கற்று க.பொ.த (சா/த) சித்திபெற்றும் பல்வேறு காரணங்களால் உயர்தரம் கற்காத மாணவர்கள்
- J.M. முஃமின் (2008 O/L)
- A.M. பஸ்லியா (2008 O/L)
- M.M. ஜினோஸ் (2010 O/L)
- A.M. நஸ்மிலா (2010 O/L)
- S.F. சிப்னா (2011 O/L)
- A.H.S. றிஸ்னா (2011 O/L)
- M.J. ஜென்னதுல் ஹஸீனா (2011 O/L)
இவ்வாறான மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றி மஜீட்புர மக்களும், கல்வி சமூகமும் கவனத்திற் கொண்டு ஆக்கபுர்வமான பணிகளில் ஈடுபடுமாறு கேட்கின்றோம். |
|